Homeபிற செய்திகள்பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img