Homeபிற செய்திகள்பட்டா மாறுதல் உத்தரவை பயனாளிகளுக்கு வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

பட்டா மாறுதல் உத்தரவை பயனாளிகளுக்கு வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம்,குளபதம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பட்டா மாறுதல் உத்தரவை 22 பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் கீழக்கரை வட்டாட்சியர் சரவணன்,மண்டல துணை வட்டாட்சியர் பழனிக்குமார், கீழக்கரை நில அளவையர் சொக்கநாதன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img