Homeபிற செய்திகள்நீலகிரி அரசு கலைக்கல்லூரி பிரிவில் புகைப்படக் கண்காட்சி

நீலகிரி அரசு கலைக்கல்லூரி பிரிவில் புகைப்படக் கண்காட்சி

நீலகிரி மாவட்டம், அரசு கலைக்கல்லூரி பிரிவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பலர் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img