Homeபிற செய்திகள்நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக நம்பிக்கை மையத்தில் மளிகைப் பொருட்கள் வழங்கல்

நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக நம்பிக்கை மையத்தில் மளிகைப் பொருட்கள் வழங்கல்

நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக நம்பிக்கை மையத்தில் வைத்து வறுமையில் வாழும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி 12 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஷைன் தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த ஆவோசனைகளை பகிர்ந்தளித்தார். புகழேந்தி அவர்கள் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img