fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்: வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் பணிகளை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

நாமக்கல்: வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் பணிகளை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

நாமக்கல் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் பணிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவற்றினை நாமக்கல் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img