fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் திரையிடப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img