fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்டத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், புதிய சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் ஆகியோர் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img