நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சி, படவீடு பேரூராட்சி அலுவலகங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.