fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் நாட்டாகவுண்டம்புதூரில் காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

நாமக்கல் நாட்டாகவுண்டம்புதூரில் காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி, நாட்டாகவுண்டம்புதூர் காவேரி ஆற்றின் கரையோர பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img