கோவை, திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தேசிய மாணவர்கள் படை கோவை மண்டல அலுவலகத்தில் தேசிய மாணவர்படை அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தமிழக தேசிய மாணவர் படையின் துணை இயக்குநர் ஜெனரல் கமோடர் அத்துல் குமார் ரஸ்தோகி ஆய்வு மேற்கொண்டார்.
அவருக்கு தேசிய மாணவர்படை மாணவர்கள் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர்.