Homeபிற செய்திகள்தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு பாராட்டு விழா

தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு பாராட்டு விழா

திண்டுக்கல் மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த வீர ருக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வினோதாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி கேடயம் வழங்கி பாராட் டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் துரை கணே சன், துணைத் தலைவர் ஞானகுரு, மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் மாதவன், மாவட்ட ரை பிள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் உட் பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img