தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகையினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன்&மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வெளியிட்டனர்.