fbpx
Homeபிற செய்திகள்துடியலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

துடியலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

இன்று டாக்டர் அம் பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா கோவை துடியலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க தலை வர் மருதாசலம் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந் தினராக தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் எஸ். செல்வக்குமார், அம்பேத் கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரிமா சங்க தலைவர் கருப்புசாமி மாணவர் களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார் இளைஞரணி தலைவர் சபரிநாதன் சுரேஷ்குமார் மற்றும் நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img