திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமையில், திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள 5வது மாபெரும் தடுப்பூசி முகாம் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



