fbpx
Homeபிற செய்திகள்தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின்னணுவியல் கழக செயல்பாடுகள் தொடர்பான ஆய்வில் முதன்மைச் செயலாளருடன் அமைச்சர், அரசு...

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின்னணுவியல் கழக செயல்பாடுகள் தொடர்பான ஆய்வில் முதன்மைச் செயலாளருடன் அமைச்சர், அரசு அதிகாரிகள்

தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வுக் கூட்டத்தில், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு மின்னணுவியல் கழக மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img