fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 3ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அருகில் துணை இயக்குநர்(காசநோய்) ராஜ்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img