fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்டம் நத்தஅள்ளி கிராமத்தில் 50 பேர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் முன்னிலையில்...

தருமபுரி மாவட்டம் நத்தஅள்ளி கிராமத்தில் 50 பேர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூர் ஊராட்சி, நத்தஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் 50 பேர் ஆனந்தன் தலைமையில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், ஒன்றிய செயலாளர் பெ.சக்தி, மாவட்ட தேர்தல் பணிக்குழு முருகன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் மாதப்பன், பெரியண்ணன், ராமமூர்த்தி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img