fbpx
Homeபிற செய்திகள்டிவிஎஸ் ஸ்ரீநிவாசன் சேவா டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்வில்...

டிவிஎஸ் ஸ்ரீநிவாசன் சேவா டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்வில் தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டி.வி.எஸ். ஸ்ரீநிவாசன் சேவா அறக்கட்டளையின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை டி.வி.எஸ் கள இயக்குநர் விஜயகுமார் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கினார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெற்று மாவட்ட கலெக்டர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேருவிடம் வழங்கினார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img