சேலம் மாவட்ட கலெக்டரகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப்போராட்ட வீரர்கள், மொழிக்காவலர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர்களின் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



