Homeபிற செய்திகள்சேலம் தி சென்னை சில்க்ஸ் சார்பாக நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

சேலம் தி சென்னை சில்க்ஸ் சார்பாக நடைபெற்ற உலக மகளிர் தின நிகழ்ச்சி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சேலம் தி சென்னை சில்க்ஸ் சார்பாக, மகளிரை பெருமைபடுத்தும் விதமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை துணை கமிஷனர் சத்யா, 46-வது வார்டு கவுன்சிலர் மோகனப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img