Homeபிற செய்திகள்சிவகங்கை: "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டம்

சிவகங்கை: “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், மு.சூரக்குடி தொடக்கப்பள்ளியில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை துவக்கி வைத்து, ஊட்டச்சத்து பெட்டகங்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.

உடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பரமேஸ்வரி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img