Homeபிற செய்திகள்சர்வதேச யோகா தின அனுசரிப்பு

சர்வதேச யோகா தின அனுசரிப்பு

சர்வதேச யோகா தின அனுசரிப்பு நிகழ்வின்போது, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அதானி ஃபவுண்டேஷனின் தலைவர் டாக்டர் பிரீத்தி அதானி ஆகியோர் உடல்நலம், மனந்தெளிநிலை மற்றும் தியானம் ஆகியவற்றை கொண்டாட அதானி பெரும் குடும்பத்தைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் பங்கேற்றனர்.

ஆரோக்கியமான தேசத்திற்காக ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்நிகழ்வின்போது கௌதம் அதானி அறைகூவல் விடுத்தார்.

படிக்க வேண்டும்

spot_img