முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்து, தமிழரசு இதழின் சிறப்பு வெளியீடான சட்டமன்ற பேரவையில், தமிழ்நாடு ஆளுநரின் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சரின் பதிலுரை புத்தகத்தை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் உடனிருந்தார்.