fbpx
Homeபிற செய்திகள்கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்பு பணிகளை துணை ஆணையாளர் விமல் ராஜ் ஆய்வு

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்பு பணிகளை துணை ஆணையாளர் விமல் ராஜ் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் குப்பை கழிவுகளை தரம் பிரித்து பயோ மைனிங் இயந்திரம் மூலம் உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி துணை ஆணையாளர் விமல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img