fbpx
Homeபிற செய்திகள்கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் 128வது நிறுவன நாள் விழா

கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் 128வது நிறுவன நாள் விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 128வது நிறுவன நாள் விழா கோவை வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் உதவிப் பொதுமேலாளர் வி.சரவணன் குத்துவிளக்கு ஏற்றினார்.

அருகில் வங்கியின் துணை வட்டார தலைவர் வி.நாகராஜன், முதன்மை மேலாளர் நந்த் கிஷோர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img