கோயம்புத்தூர் மொத்த கூட்டுறவு பண்டக சாலையின் நியாயவிலைக் கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் பாலமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உள்ளனர்.