கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.6க்குட்பட்ட கவுண்டம்பாளையத்திலிருந்து இடையர்பாளையம் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.நகர்-2 பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.