fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் நடத்திய 13 வயதுக்குட்பட்ட போட்டியில் வென்ற கோவை ஒய்.எம்.சி.ஏ....

கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் நடத்திய 13 வயதுக்குட்பட்ட போட்டியில் வென்ற கோவை ஒய்.எம்.சி.ஏ. அணியினர்

கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் காளப்பட்டியில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற, மாவட்ட அளவில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்துப் போட்டியில் முதலிடம் வென்று, கோவை ஒய்.எம்.சி.ஏ. அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த அணி வீரர்களை ஒய்எம்சிஏ தலைவர் ஜெயக்குமார் டேவிட், விளையாட்டு கமிட்டி தலைவர் சுதாகர் பால், தலைமைப் பயிற்சியாளர் சிரில் இருதயராஜ், பயிற்சியாளர்கள் கனகராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img