fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் பொதுமக்களின் வசதிக்கேற்ப புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை அமைப்பது, சார்பதிவாளர் அலுவலகங்களை மறுவரையறை செய்வது தொடர்பாகவும் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணைப்பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், உதவி பதிவுத்துறை தலைவர் செந்தமிழ் செல்வன், சார்பதிவாளர்கள் அருணா, வின்சென்ட் ரீத்தா, மோகன் குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img