Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை தலா ரூ.17 ஆயிரம் வீதம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.72 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம் குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img