கோவை மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஒரு நபர் விசாரணை குழுத்தலைவர் டேவிதார்(ஓய்வு) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.