fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி சாலையில் மறுதார் தளம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி சாலையில் மறுதார் தளம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் மறுதார் தளம் அமைப்பதற்கு சாலை மில்லிங் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img