Homeபிற செய்திகள்கோவை மலுமிச்சம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு

கோவை மலுமிச்சம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மலுமிச்சம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், பால்வளத்துறை மேலாண்மை இயக்குநர் சுப்பையன், துணை மேயர் வெற்றிச்செல்வன், பால்வள துணை பதிவாளர் புவனேஸ்வரி, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மேலாளர் ராமநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img