fbpx
Homeபிற செய்திகள்கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக ஆர்.கணேஷ் நியமனம்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக ஆர்.கணேஷ் நியமனம்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பாதுகாப்பியல்
படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர்.

படிக்க வேண்டும்

spot_img