கோவை மாநகராட்சி ராம்நகரில் உள்ள ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூன்றாவது சீரற்றமயமாக்கல் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றதை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா நேரில் பார்வையிட்டபோது எடுத்தபடம்.



