Homeபிற செய்திகள்கோவை டு கோவா தினமும் விமான சேவை !

கோவை டு கோவா தினமும் விமான சேவை !

கோவையிலிருந்து கோவாவுக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என கோவை மக்கள் ஒரு சில மாதங்களாகவே வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இண்டிகோ விமானம் கோவையில் இருந்து தினசரி கோவாவுக்கு தினசரி விமானத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.


அதன்படி அக்டோபர் 30 – ஆம் தேதி முதல் கோவையிலிருந்து தினசரி வருமானம் கோவாவுக்கு இயங்கும் என்றும் இந்த பயணிகள் பயணம் விமானத்தில் 186 செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், கோவையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் கோவாவுக்கு அதிகாலை 12.30 மணிக்கு செல்லும் என்றும் அதே போல் கோவாவிலிருந்து அதிகாலை 1.00 மணிக்கு கிளம்பும் அதிகாலை 2 20 மணிக்கு கோவை வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img