Homeபிற செய்திகள்கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரியும், சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரியும் ஐ.ஜே.கே.மாநில இணை பொது செயலாளர் லீமாரோஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபின்சன், மாவட்ட தலைவர் முத்து செல்வன், செயலாளர் ஈசுவரன், பொருளாளர் முருகேசன், நீலகிரி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img