Homeபிற செய்திகள்கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி- நாஸ்காம் ஐடி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி- நாஸ்காம் ஐடி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் நாஸ்காம் ஐடி | ஐடி ஈஎஸ் துறை திறன்கள் சபை நாஸ் காம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கான பயிற்சிக்கு மாணவர்களை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த பயிற்சியின் மூல மாக மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த் துக்கொண்டதுடன், அம்மாணவர்கள் 22,380 பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிச் செயலர் முனைவர் நா.யசோதா தேவி முன்னிலையில், எஸ்எஸ்சி நாஸ்காம் நிறுவனத்தின் தலைமை அலுவலர் உதயசங்கர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வழங்க, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர், எஸ்.நிர்மலா பெற்றுக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img