fbpx
Homeபிற செய்திகள்கோடை கால சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம்

கோடை கால சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம்

கோடை கால சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம் கடந்த மார்ச் மாதம் கொங்குநாடு மருத்துவமனையில் தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை இம் முகாம் நடக்கிறது.

முகாமில் பயனாளிக்கு கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி.ராஜூ பரிசோதனை செய்கிறார்.

படிக்க வேண்டும்

spot_img