fbpx
Homeபிற செய்திகள்கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாநகராட்சி ஆணையாளர்

கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா முன்களப்பணியாளர்களுக்கு வழங்கிய போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img