சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக கூட்டுறவுத்துறை சார்பில் புதிய மருந்து கடைகளை திறந்து வைத்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூட்டுறவு மருந்து கடையை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் அம்ரித் உட்பட பலர் உள்ளனர்.



