Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி

குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை நிறுவனரும் இயக்குனருமான கவிதா ஜெனார்த்தனன் சார்பாக தமிழ் நாட்டில் முதல் முறையாக சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மேயர் தி தினேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் மற்றும் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

குழந்தைகள் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்து அணிவகுத்து வந்தது காண்போரை கவரும் வகையில் இருந்தது.

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பாக ரூ.14,000 காசோலை சாய் கிருபா சிறப்பு பள்ளி மற்றும் குமரம் பிரஷாந்திக்கு வழங்கப்பட்டது

படிக்க வேண்டும்

spot_img