fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் கிளெண்டேல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

குன்னூர் கிளெண்டேல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

குன்னூர் கிளெண்டேல் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளதால் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img