Homeபிற செய்திகள்குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பெர்க்ஸ் பள்ளி அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகரப் பொறியாளர் (பொ) அரசு, கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜன், ராமசாமி, உதவி நகரமைப்பு- அலுவளலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ஆதிமகேஸ்வரி திராவிடமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img