fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி கலெக்டர் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார்

கிருஷ்ணகிரி கலெக்டர் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பேரூராட்சி, பேருந்து நிலையத்தில், ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தல் முகாமினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பார்வையிட்டார்.

உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கோவிந்தன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img