காவேரிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள் ளியில் ஒருங்கிணைந்த பள்ளி திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் 2021-&-2022 மாற் றுத்திறனாளிகளுக்கு இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கம ணி, பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு ,ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சை மருந் துகள் மற்றும் அடை யாள அட்டைகள், 3 சக்கர சைக்கிள்கள் வழங் கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப் பட்டது,தீவிர மருத்துவ பரிசோதனைக்கு மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட் டது.



