fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு

காங்கேயம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு

திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ள கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடன் திருப்பூர் மாவட்டம் கலெக்டர் வினீத், வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர், அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள்.

படிக்க வேண்டும்

spot_img