fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

கரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

கரூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் பிரபு சங்கர்.

தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட திட்ட இயக்குநர் மந்திராச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img