fbpx
Homeபிற செய்திகள்உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கோவை மாநகராட்சி டவுன்ஹால்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கோவை மாநகராட்சி டவுன்ஹால்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி டவுன்ஹால் பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img