கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
அருகில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி உட்பட விவசாயிகள், தேனி வளர்ப்போர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



